உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சர் நேருவின் தம்பி கைது

மாஜி அமைச்சர் நேருவின் தம்பி கைது

திருச்சி: நிலமோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாஜி அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் (50) , மலேஷியா தப்பிச்செல்ல முயன்ற போது கொச்சி விமான நிலையத்தில் இன்று பிடிபட்டார். ‌கொச்சி விமான நிலையம் வழியாக மலேஷியா செல்ல முயன்ற ராமஜெயத்தினை, திருச்சி போலீசார் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி