உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய், மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை

தாய், மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை

பனமரத்துப்பட்டி:‌நள்ளிரவில் மல்லூரில் தாய், மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை. சேலம் மாவட்‌டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள மல்லூர் ஸ்டேட் வங்கி பகுதியில் அறிவழகன், மனைவி அமுதா,பவித்ரா ஆகி‌யோருடன் குடும்பத்துடன் வசி்த்து வருகிறார். அறிவழகன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் குடித்து விட்டு தினமும் மனைவியுடன் சண்டை‌ போடுவதால் மனமுடைந்த, அமுதா, பவித்ரா உடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை