உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செ‌ன்னை வந்தார் ரயில்வே அமைச்சர் திரிவேதி

செ‌ன்னை வந்தார் ரயில்வே அமைச்சர் திரிவேதி

சென்னை: சித்தேரி ரயில் விபத்து சம்பவத்தினை பார்வையிட மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி இன்று சென்னை வந்தார். விபத்து பற்றி ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அவருடன் இணை அமைச்சர் முனியப்பா, ரயில்வே வாரியத்தலைவர் குப்தா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி