உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை தி.மு.க. வேட்பாளர்கள் மு.க.அழகிரியுடன் சந்திப்பு

மதுரை தி.மு.க. வேட்பாளர்கள் மு.க.அழகிரியுடன் சந்திப்பு

மதுரை: மதுரை தி.மு.க.வினரை அ.தி.மு.க.‌ அரசு தொடர்ந்து பழிவாங்குகிறது என மதுரையில் மு.க. அழகிரி கூறினார். மதுரை மாநகராட்சிக்கு நடக்கவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அழகிரி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் இது பழிவாங்கும் நடவடிக்கை நடக்கிறது. மதுரை தி.மு.க. வினர் பழிவாங்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். தி.மு.க.வினர் மீது குண்டர் சட்டம் ஏவிவிடப்படுகிறது என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ