திருச்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லும்: ஐகோர்ட்
சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தனி கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.