உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வணக்கம் வாசகர்களே!நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

vishnu
ஏப் 02, 2024 11:30

பழைய லுக் நன்றாக இருந்தது, we will review later after using this new look, but some thing is missing yet


Sakthivel Segamalai
ஏப் 01, 2024 20:07

There are major issues The previous article page is loading while ing the next one… may be getting cached , need to close and re- multiple times… The read more link on election page is taking to the election home page instead of article page…


g.s,rajan
ஏப் 01, 2024 19:14

பொதுவாக படிப்பதற்கு சுவாரசியம் இல்லை


Jagan (Proud Sangi)
ஏப் 01, 2024 19:06

நல்லா இருக்கு கொஞ்சம் ஸ்லோ இப்போ கமெண்ட் எழுத முடியுது


Muthukrishnan
ஏப் 01, 2024 18:37

The previous setup was better and very convenient to read different types of news and to see pictures This new setup really sucks I couldnt find the sports news in the mobile app


Premanathan Sambandam
ஏப் 01, 2024 18:19

புது அமைப்பு வந்ததில் இருந்து எனக்கு தினமலர் படிக்கவே பிடிக்கவில்லை ஒன் இந்தியாவுக்கு மாறி விட்டேன்


Palanisamy Sekar
ஏப் 01, 2024 18:07

தேர்தல் நேரம் பார்த்து இந்த புதிய முயற்சியை முன்னெடுத்திருக்க கூடாது என்பதுதான் எனது தாழ்மையான கருத்து எது புதிய செய்தி, எப்போ வந்தது என்றெல்லாம் தெரியாமல் குழப்பத்தை உருவாக்கிவிட்டது இந்த புதிய முயற்சி பதில் கருத்துக்களை படிக்க முடியவில்லை அதாவது பதில் சொல்லக்கூட விருப்பமில்லாமல் போய்விட்டதுகாரணம் தெளிவான செய்திகளை காணமுடியவில்லை ஒருவித சோம்பல் வருகின்றதுமுன்னர் இந்தமாதிரி இந்த புதிய தோற்றம் இல்லை என்பதை உறுதியாக சொல்வேன் தேர்தல் முடியும் வரை நீங்கள் முன்பிருந்த அதே பக்கத்தை தொடருங்களேன் அதன் பின்னர் இந்த புதிய முயற்சியை மேம்படுத்துங்களேன் காரசாரமாக எழுத இருந்த நேரத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக போயிற்று பளிச் என்று சொல்ல முடியாமல்யோசியுங்கள்நன்றி


Palanisamy Sekar
ஏப் 01, 2024 18:01

தேர்தல் நேரம் பார்த்து நீங்கள் இந்த புதிய முயற்சியை எடுத்திருக்க கூடாது என்பது என் தாழ்மையான கருத்து முன்னர் இருந்த பக்கம் பளிச் என்று கருத்துக்கள் சொல்ல சுலபமாக இருந்தது இதில் தமிழில் டைப் செய்ய அவ்வளவாக வரவில்லை குழப்பமாக இருக்கிறது எந்த செய்தி புதிதுஎந்த செய்தியில் கருத்துக்கள் வந்துள்ளன என்கிற விவரங்கள் தேடவேண்டி உள்ளது பதில் கருத்துக்கள் அவ்வளவாக தெரியவில்லை இன்னும் செம்மைப்படுத்தலாம் ஆனால் முன்பிருந்த அளவுக்கு ஜொலிக்க முடியாது என்பதுதான் உண்மை வாசகர்கள் குழம்பித்தான் போயுள்ளனர் என்பதை மாற்றுக்கருத்தும் இல்லை தேநீர் அருந்தி பழகிய நாங்கள் இப்போ க்ரீன் டீ பருகுவது போல் உள்ளது


venkataramanan bv
ஏப் 01, 2024 17:52

Old type is better because user interface is very confusing After seeing the news when coming back it should go to the original position but it goes to the start of the news No news according to groups we cant read the cinema news Definitely old is best I have suggested many to read Dinamalar due its easy reading Hence, please give the old one?


ANANDAKANNAN K
ஏப் 01, 2024 17:51

தமிழகத்தின் உண்மையின் உரைகள் தினமலர் காலத்திற்கு தகுந்தவாறு வெப் சைட் டிஸ்பிலே நல்லது தான் ஆனால் நீங்கள் மாற்றியுள்ள புதிய பக்கம் சிறந்த மாற்றம் இல்லை மேலும் முன்பு இருந்த பக்கம் பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருந்ததது, பழைய பக்கம் இருந்தால் நலம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ