உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரம்பலூரில் திடீர் நில அதிர்வு

பெரம்பலூரில் திடீர் நில அதிர்வு

பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து, வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஒடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் திட்டக்குடியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ