உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மழைநீர் பிரசாரம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மழைநீர் பிரசாரம்

கரூர்: கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க,. எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். இதன்பயன் மற்றும் நிலத்தடிநீர் மட்டம் குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறினார். முதல்வர் உத்தரவுக்கு, எம்.எல்.ஏ., இவ்வளவு மதிப்பு கொடுக்கிறாரே என்று கூட்டத்தை காண வந்தவர்கள் புருவத்தை உயர்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை