உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடிவேலு வழக்கு முடிவுக்கு வந்தது

வடிவேலு வழக்கு முடிவுக்கு வந்தது

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள 34 சென்ட் நிலத்தை நடிகர் வடிவேலுவிடமிருந்து மீட்டுத்தருமாறு உரிமையாளர் பழனியப்பன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலத்தை அவரிடம் வடிவேலு திருப்பி ஒப்படைத்தார். இதனையடுத்து இந்த வழக்கை சென்னை புறநகர் போலீசார் முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ