உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பீளமேடு பகுதியில் கறுப்புக்கொடி போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் கறுப்புக்கொடி போராட்டம்

கோவை: கோவையில் பீளமேட்டில் இருப்புப்பாதை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி அமைத்து போராட்டம் நடத்தினர். கோவை பீளமேட்டில் ரயில்வே இருப்புபாதை பணிகள் தாமதமாக நடக்கின்றன. இ‌தனை விரைந்து முடிக்க கோரியும் ,மேம்பாலப்பணிகள் முடியும் வரை மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்து, பீளமேடு மற்றும் தண்ணீர்பந்தல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500 வீடுகளில் கறுப்புகொடி கட்டி வைத்து ‌போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை