உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி மேயர் தேர்தலில் 12 பேர் போட்டி

தூத்துக்குடி மேயர் தேர்தலில் 12 பேர் போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் 12 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சசிகலா புஷ்பா, தி.மு.க., சார்பில் போட்டியிடும் பொன். இனிதா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிந்தியா வைலட் லில்லி உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் சாந்தி என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Moorthy
செப் 30, 2025 09:07

திமுக அரசின் எதைச்சாதிகார, சர்வாதிகார மனப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும் . விஜய்க்கு பின்னால் ஒரு மாபெரும் இளைஞர் சக்தி இருப்பதை மறுப்பதற்கில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ