உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம் காரணமாக, தேயிலை தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை 6வது எண் எஸ்டேட்டில், ஒரு குட்டியானை மற்றும் 7 பெரிய யானைகள் புகுந்ததால், அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் பணியை நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றனர். வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் காட்டுயானைகளை ரசித்து வருகின்றனர். யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ