மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
சென்னை: திருவாரூர், சேலம், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட செயலர்கள், பொய் வழக்கின் கீழ் கைதாகி, சிறையில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்ள, பொறுப்புக் குழு தற்காலிகமாக நியமிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்ட பொறுப்புக் குழுவில், எம்.எஸ்.கார்த்திக் உட்பட 5 பேரும், விழுப்புரத்தில் ராதாமணி உட்பட 3 பேரும், திருச்சி மாவட்டத்தில் அம்பிகாபதி உட்பட 3 பேரும், சேலம் மாவட்டத்தில் சூடாமணி உட்பட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
15 hour(s) ago