உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வுத் தேதி நீட்டிப்பு

தேர்வுத் தேதி நீட்டிப்பு

மதுரை: தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக., 30 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்தேதி செப்., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என அரசு மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ