உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

சென்னை:ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க, 4 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இந்த நான்கு சிறப்பு கோர்ட்டுகள் அமைகின்றன. தென்காசியில் கூடுதல் சப்-ஜட்ஜ் ஆக பணியாற்றிய கே.நாகராஜ், மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதை, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ