உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.டி.ஓ., பணியிட மாற்றம்

பி.டி.ஓ., பணியிட மாற்றம்

சென்னை :சீர்காழியை அடுத்த புங்கனூரைச் சேர்ந்தவர் வஜ்ரூதின். இவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனுவை, முறையான காரணமின்றி தேர்தல் உதவி அதிகாரியான பி.டி.ஓ., நிராகரித்தார்.மாநில தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புதிய தேர்தல் அதிகாரி இப்பகுதி தேர்தல் பணிகளை மேற்கொள்வார்.இவ்வாறு தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ