உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரிபுகுந்து: 3 மாணவர்கள் பலி

லாரிபுகுந்து: 3 மாணவர்கள் பலி

திருவள்ளூர்: ‌திருவள்ளூர் அருகே லாரி மோதியதில் 3 மாணவர்கள் பலியாயினர்.4 பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் லாரி மோதியது. இதில் 3 மாணவர்கள் உடல் நசுங்கி பலியாயினர். ஆபத்தான நிலையில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்