உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவு பணவீக்கம் 7.33 சதவீதமாக குறைவு‌

உணவு பணவீக்கம் 7.33 சதவீதமாக குறைவு‌

புதுடில்லி: நாட்டின் உணவு பணவீக்கம் ஜீலை 16-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் கணக்கெடுப்பின் படி 7.330 சதவீதமாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 7.58 சதவீதமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ