மேலும் செய்திகள்
கைடன்ஸ் டிஎன் ஊழியர்களை களங்கப்படுத்துவதா? இபிஎஸ் கேள்வி
55 minutes ago
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
2 hour(s) ago | 8
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட சர்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக புகுந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
55 minutes ago
2 hour(s) ago | 8