மேலும் செய்திகள்
கோவில் விழாவில் அசம்பாவிதம்: ஹிந்து முன்னணி கண்டனம்
3 hour(s) ago
ஜனநாயகன் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
11 hour(s) ago | 7
ஒருவர்: ''தலைவரு தேர்தலில் வெற்றி பெற்றால், அதை செய்வேன், இதை செய்வேன் என வாக்குறுதி கொடுத்தாரே. எதுவும் செய்யலையே. எப்படி சமாளிச்சாரு?''மற்றொருவர்: இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வேன்னு சொல்லல..அடுத்த தேர்தல வெற்றி பெற்றா செய்யுறதா சொல்லி சமாளிச்சாட்டாரு.ஒருவர்: தலைவர் தேர்தல் அறிக்கையில இலவச சின்னவீடு கட்டி கொடுக்கப்படும் என கூறியிருக்கிறாரே?மற்றொருவர்: தேர்தலில் சின்னவீட்டை நிறுத்தியிருக்கிறதால அப்படி அறிவித்திருப்பாரோ?-எம்.ரமேஷ்பாபு, மதுரை.
3 hour(s) ago
11 hour(s) ago | 7