உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செப். 10ல் தி.மு.க., சட்டப்பிரிவு கூட்டம்

செப். 10ல் தி.மு.க., சட்டப்பிரிவு கூட்டம்

சென்னை: நிலமோசடி வழக்குகளில் தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதையடுத்து, வரும் செப். 10ம் தேதி அக்கட்சியின் சட்டப்பிரிவு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளது. இது தொடர்பாக கட்சியின் சட்டப்பிரிவு செயலர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், அ.தி.மு.க., அரசு போலீஸ் துறையை பயன்படுத்தி தி.மு.க.,வினரை ஒடுக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். நிலமோசடி வழக்குகளில் தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதையடுத்து, வரும் செப். 10ம் தேதி கட்சியின் சட்டப்பிரிவு தலைவர் கருணாநிதி தலைமையில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை