வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இத்சித் அவிர்த்து வேறு வேலை எதுவும் நடக்கறதா தெரியலை
இந்த விடியா மாடல் அரசு அமைந்ததிலிருந்து இது ஒன்றுதான் நடக்கிறது. ஏதாவது ஒரு ஐ எ எஸ் அல்லது ஐ பி எஸ் ஒரு இடத்தில ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்திருக்கிறார்களா என்றல் இல்லை என்பதுதான் பதில்
பழவந்தாங்களில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதை பார்த்து கயவர்கள் இப்பொழுது, மீனம்பாக்கம் அல்லது பரங்கிமலையில் தங்கள் வேலையை காட்டுவார்கள். அங்கேயும் பாதுகாப்பு அதிகம் போடவேண்டும். சொல்லப்போனால் எல்லா ரயில் நிலையங்களிலும் எப்பொழுதும் காவலர்கள் மிகுந்த கண்காணிப்புடன் பணிபுரியவேண்டும்.
இதனால் என்ன பயன்
சின்ன தத்தி கொடுத்த லிஸ்ட் படி பண்ணிட்டேன் .......
திமுக அரசு உயிருடன்தான் இருக்குனு நமபிட்டோம். சும்மா சும்மா 20 அதிகாரிகளை பந்தாடி நானும் ரொம்ப பிசியாக இருக்கேன்னு தம்பட்டம் வேறு.