உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 3 மணிக்கு ராம்லீலா மைதானம் வருகிறார் ஹசாரே

இன்று 3 மணிக்கு ராம்லீலா மைதானம் வருகிறார் ஹசாரே

புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் 15 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தன் பேரில் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. தற்போது 2-வது நாளாக திகார் சிறையில் உள்ள அன்னாஹசாரே விரைவில் சிறையிலிருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 3 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் திகார் சிறையிலிருந்து ஹசாரே வெளியே வருகிறார். பின்னர் டில்லி ராம்லீலா மைதானத்திற்கு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை