உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் 7 நகராட்சிகளில் 5ல் பெண்கள்: அதிமுக அறிவிப்பு

நெல்லையில் 7 நகராட்சிகளில் 5ல் பெண்கள்: அதிமுக அறிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஏழு நகராட்சிகளில் ஐந்து இடங்களுக்கு பெண் வேட்பாளர்களை அ.தி.மு.க.,தலைமை அறிவித்துள்ளது. இதன்படி சங்கரன்கோவிலுக்கு எஸ். முத்துச்செல்வி, தென்காசிக்கு எஸ். பானு, கடையநல்லூருக்கு எம். முத்துலட்சுமி, செங்கோட்டைக்கு ஆர். மோகனகிருஷ்ணன், புளியங்குடிக்கு எம். சங்கரபாண்டியன், அம்பாசமுத்திரத்திற்கு பி. செல்வி விக்கிரமசிங்கபுரத்திற்கு மனோன்மணி ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்