உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டியில் இன்றும் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

ஊட்டியில் இன்றும் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும், 29 டிகிரி செல்சியஸ் (84.2 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. இது, முன் எப்போதும் இல்லாத வெப்பம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மற்ற நகரங்களில் வெயில் பதிவான விபரம்( பாரன்ஹீட்டில்)

ஈரோடு 108.6திருப்பத்துார் 107.6சேலம் 106.8வேலுார் 106.7கரூர் பரமத்தி 105.8தர்மபுரி 104.9திருச்சி 104.5மதுரை ஏர்போர்ட் 104.3திருத்தணி 104.1தஞ்சாவூர் 104 என்ற நிலையில் வெயில் வாட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ