உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப்பணி செய்த தந்தை; நகராட்சி கமிஷனரான மகள்!

தூய்மைப்பணி செய்த தந்தை; நகராட்சி கமிஷனரான மகள்!

மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த சேகர் என்பவரது மகள் துர்கா, குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போதும், தந்தை பட்ட கஷ்டங்களை நினைவு கூறும் விதமாக நகராட்சி கமிஷனர் பொறுப்பைத் தேர்வு செய்து நெகிழ வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
ஜூன் 18, 2024 16:50

காமராசர், அண்ணா கலைஞர் போன்ற திராவிட சிந்தனைதான் அனைத்துமக்களுக்கும் கல்வி சம உரிமை சமதுவம் இந்தமாதிரி செய்திகள் வ்ருவதற்கு திமுகவே காரணம்


saiprakash
ஜூன் 18, 2024 13:38

சிறப்பு மிக சிறப்பு ,இந்தமாதரி செய்திகளை வைரலாக்குங்கள் மீடியாக்களே


Vaduvooraan
ஜூன் 18, 2024 10:20

எவ்வளவு நல்ல விசயம்.. இரண்டு வரியில் முடித்துவிட்டீர்களே? அந்த பெண்ணைப் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் தந்திருந்தால் எத்தனை மாணவிகளுக்கு ஊக்கமளித்திருக்கும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை