வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அங்கே இருக்கிற ரோடுகளை பாத்துட்டு வாங்க. இங்கே பொதுப்பணித்துறை போடும் ஆட்டை புரியும்.
தங்களின் முயற்சிக்கு மில்ஸ் நன்றி தமிழ் நாட்டை முன்னேற்ற வெளிநாடு சென்றிருப்பது மழிச்சி அளிக்கிறது. வெற்றியோடு வாருங்கள். இந்தியா செய்தியை வெளியிட்ட மலருக்கு நன்றி
அமெரிக்காலில் டாப் 3% மொத்த 97% ஐ.ஆழ்கிறார்கள். அவர்களால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. இங்கு நல்ல உணவு மற்றும் வீடில்லாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானோர். நம்மவர்கு அமெரிக்கா ஒர் மாயக்கண்ணாடி அவ்வளவே . உயர்தர மக்கள் குறைந்து நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பெருகிவிட்டார்கள்
போட்டோ ஷூட் தவிர வேற என்ன எதிர் பார்க்க முடியும்
அனைத்து தலைமையும் அப்படிதான் செலவு செய்கிறது, இதில் என்ன புதிய கண்டுபிடுப்பு?
தலைவரே அடுத்து நம்ம கமலா ஆட்சிதான். கிரீன் கார்டு வேனும்னு இப்பவே சொல்லிட்டு போயிருங்கோ. நம்ம மோடிஜியும் கிரீன் கார்டுக்கு வெயிட்டிங் .
பிளேன் ஏறியதுமுதல் வந்திறங்கும் வரை அரசு செலவு கோடிகளில்.
முதலீடு ஈட்ட சென்றுள்ளாரா அல்லது ஏதாவது மல்யுத்த போட்டியில் பங்கேற்க சென்றுள்ளாரா...? ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் முடிந்துவிட்டனவே...
அப்பாக்கு காவேரி. .எதிர் கட்சிக்கு அபோலோ. . .உங்ஙளுக்கு அமெரிக்க மருத்துவமனை. . .ஆனால் மக்களுக்கு அரசு மருத்துவமனை... முதல்வரான உங்களுக்கே நீங்க நிர்வகிக்கிற மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை.. பொது மக்களான எங்களுக்கு.... மக்களை தேடி மருத்துவம்.... நாங்க மட்டும் எப்படி நம்புறது... வீடு தேடி வந்து இலவசமாக இல்லாத சுகர் இருக்குனு சொல்லுறாங்க... நாங்க எப்படி வாழுறது....
நிறை குடம் ததும்பாது. குறைகுடம் சொல்லவா வேணும்.