உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாலாபுறமும் எதிர்ப்பு நடுவுல கொஞ்சம் பிரசாரம்!

நாலாபுறமும் எதிர்ப்பு நடுவுல கொஞ்சம் பிரசாரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள், வேட்பாளர்களை பார்க்கவும், அவர்களின் பேச்சை கேட்கவும் மக்கள் திரளுவர். கூட்டத்தை கண்டதும் பேச்சாளர்களுக்கு உற்சாகம் பிறக்கும். 'எங்களுக்கு ஓட்டளித்தால் ஊரில் பாலாறும், தேனாறும் ஓடும்' என, தேனொழுக பேசுவர்; மக்களும் கை தட்டி ஆரவாரம் செய்வர். இதெல்லாம் அந்த காலம்.இப்போது எல்லாமே ஏறுக்குமாறாக நடக்கிறது. பிரசாரத்திற்கு செல்வோர் யாராக இருந்தாலும், ஏன் முதல்வராக இருந்தாலும் கூட, மக்கள் நேருக்கு நேர் கேள்வி கேட்கின்றனர். கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்களை சமாளிக்க முடியாமல், பிரசாரத்தை பாதியில் முடிக்கும் நிலைக்கு பல முக்கியஸ்தர்களே ஆளாகி வருகின்றனர்.கடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது தகுதி உள்ளோருக்கு மட்டும் தான்பணம் என, ஆளும் தரப்பினர் கூறி விட்டனர். இந்த பாரபட்சத்தை பற்றி,முதல்வரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய பூ விற்கும் பெண்மணிக்கு, எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

மேலும் சிறப்பு தேர்தல் செய்திகளை தொடர்ந்து படிக்க .. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஏப் 03, 2024 13:30

இதுக்குதான் கடந்த 10 வருசமா நம்ம ஜி பிரஸ் மீட் வைக்கிறதேயில்லை


Barakat Ali
ஏப் 03, 2024 11:27

கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுப்போம் என்று முன்பே சொல்லியிருக்கலாம் , ஏழை மக்களை ஏமாற்றியிருக்க வேண்டாம்


S.PALANIVELU
ஏப் 03, 2024 10:01

ஏன் என்ற கேள்வி கேட்டால் தான் நல்லது நடக்கும் பணத்தால் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையை உடைக்க வேண்டும் ஊருக்கு உழைச்சாலே ஏழை உரிமையை மதிச்சாலே பெருமைகள் தேடி வரும் undefined undefined தலைவர் பாடியது அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்


Vivekanandan Mahalingam
ஏப் 03, 2024 09:40

நல்ல மாற்றம் அடித்து விரட்டும் காலம் வரும் என எதிர்பார்ப்போம்


duruvasar
ஏப் 03, 2024 08:30

மதுசாலை மூடல் கல்வி கடன் ரத்து இப்படி கேள்விகள் கேட்க்கப்படும் கேனையன்களும் இட் இஸ் எ குட் கொஸ்டின் இது ஒரு நல்ல கேள்வி என பேசிக்கொண்டே ஓடிவிடுவானுங்க


ராமகிருஷ்ணன்
ஏப் 03, 2024 06:41

அளவுக்கு அதிகமாக அள்ளி அள்ளி வீசிய 550 டூபாகூர் வாக்குறுதிகள் தான் இந்த நிலைக்கு காரணம். அரசின் சக்தியை உணர்ந்து புரிந்து மக்களிடம் வாக்குறுதிகளை கொடுக்கனும். வாயில வந்தது எல்லாம் கொடுத்தால் இப்படி தான். இனி திமுகவுக்கு அழிவு.


raja
ஏப் 03, 2024 06:06

தமிழர்களே நல்லா நாக்க பிடிங்கி கிட்டு நாண்டுகிட்டு சாகுறா மாதிரி கேடுகெட்ட இழி பிறவி கோவால் புற திருட்டு திராவிட ட்ரக் மாஃபியா கும்பலை கேளுங்கள் அவேற்களை அடித்து விரட்டுங்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ