வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி இருக்கலாம். இன்னும் சினிமா போஸ்டர் மாதிரி போலீஸ் போய் சம்மன் ஒட்டுமாம். கேவலமா இருக்கு.
rendu pondatti ya nee????? vetkama illa unnakku
நீதி மனற்ற வழக்கிலேயே உள்ளது எந்த அம்மனையும் அந்தந்த வீட்டுக்காரரிடம் கொடுக்கலாம் அவர் இல்லையென்றால் அவ்ரத்க்கு உறவினரிடம் கொடுக்கலாம் அப்படி யாருமே அந்த வீட்டில் இல்லயென்றால் ரெஜிஸ்டெரெட் தபாலில் அனுப்பலாம் அதுவும் இல்லையென்றால் கடாய்சியாகத்தான் அந்த வீட்டின் கதவில் ஓட்டலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் அதை வாங்க அங்கே ஆட்கள் இருக்கும்போது சுவற்றிலோ அல்லது கெட்டிலோ ஓட்டக்கூடாது இதை முழுவதும் அறியாத போலீசு அவசரத்தில் சம்மனை கேட்டில் ஒட்டியுள்ளனர் இது முற்றிலும் தவறு அதுவும் நீதிமன்ற சம்மனாக இருந்தாலும் பரவாயில்லை போலீசு சம்மனை வீட்டில் முன் கேட்டில் ஓட்டுவது முழுவதும் தவறு தவறு தவறு இதை நீதி மன்றமே முன்வந்து போலீசை எச்சரிக்கை வேண்டும் அந்த சமமான அவர்கள் அந்த வீட்டிலுள்ள அவரத்தகு மனைவியாரிடமோ அல்லது காலாளியிடமோ கையில் கொடுத்திருக்கலாம் அதற்கு ஓப்பந்தமும் பெற்றுருக்கலாம் எல்லாமே அவசரத்தில் ஆகியும் அரசின் உணவாயு இப்படித்தான் இருக்கும்
we need to appreciate that police officer. சூரப்புலி . He used his power and force on a watchman : . That is is the brain and power for these officers. What else to say. In front of camera itself a police officer says he will kill and also beating a military guy. If its a common man to what extent these police forces can go. Court should control police excesses. How come in public can a police officer beat a man. Who gave power to these guys. Even if the guy is a watchman, he has dignity and self respect. Police guys think they are lords. They can do these excesses only at the level of watchman. Can any of these police officers have guts to go and use excesses on a sitting corrupt politician Leave minister, I am referring to a kuppai thotti Municipality councilor level person. Karma to see these type of police officers also.
நேரிடியாக காவலாளியை சென்று அடிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அடிக்கும் அல்லது வன்முறையை உபயோகிக்கும் உரிமை காவல்துறைக்கு கிடையாது. கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பொழுது மஜிஸ்திரேட்டிடம் தாக்கப்பட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லை என்றால் அதை தெளிவாக சொல்ல வேண்டும். பாதுகாப்பற்ற ஆபத்தான முறையில் துப்பாக்கியை கையாண்டு கிட்டத்தட்ட உடைத்தே விட்டார்கள் ஸ்ப்ரிங் வெளியே தெரிகிறது
சும்மா கப்சா. சம்மனை போட்டோ எடுத்து தனக்கு அனுப்ப இந்த அம்மா சொல்லி இருக்கலாமே? அல்லது இந்த அம்மாவே வீட்டு வாசலுக்கு வந்து படிக்கலாமே? சுக்கு சுக்காக கிழித்தால் எப்படி படிப்பது? அவ்வளவும் அகந்தை. இப்போ பேசுவது பொய்.
இனி எத்தனை சம்மன் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம். வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.
கொஞ்சமா பேசுனா உன்னோட புருஷன். தமிழ்நாட்டில் மற்ற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உங்க கட்சிக்கு தேவை இல்லை தானே. உனக்கு எவனும் சப்போர்டுக்கு வர மாட்டான்.
பார்த்து பேசவும்.
சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும் இல்லை இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
நாளை ஆஜராக மாட்டேன்: சீமான் உறுதி
27-Feb-2025