மேலும் செய்திகள்
கவர்னரிடம் உதயநிதி மனு: தவெக - திமுக அணிகள் மோதல்
20 minutes ago
இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
54 minutes ago
தமிழகத்தில் மது கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்த அனுமதி
2 hour(s) ago | 6
மதுரை:கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மே 17 முதல் 22 வரை சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலிலும் - 16127, மே 17 முதல் 23 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலிலும் - 16128, மே 16 முதல் 20 வரை திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயிலிலும் - 16343, மே 17 முதல் 21 வரை மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயிலிலும் - 16344, கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
20 minutes ago
54 minutes ago
2 hour(s) ago | 6