உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16ல் அ.தி.மு.க., அவசர செயற்குழு

16ல் அ.தி.மு.க., அவசர செயற்குழு

சென்னை:நாளை நடக்க இருந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வரும் 16ம் தேதி காலை, 9:30 மணிக்கு, சென்னையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்