உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் விமான நிலையம்

ராமேஸ்வரத்தில் விமான நிலையம்

 வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை நகரங்களில், 50 சார் - பதிவாளர் அலுவலகங்கள், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்  தமிழகத்தில் வெப்ப அலை மாநில அளவிலான பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது, இதையடுத்து, மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் தயாரிக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது தென்மாவட்டத்திற்கு சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் பசுமையான தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கும், நெடுஞ்சாலைகளை பசுமை ஆக்குவதற்கும், தமிழகத்தில் வளரும் வேம்பு, புங்கை, நாவல், புளியமரம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, 10 லட்சம் கன்றுகள் நட்டு முறையாக பராமரிக்கப்படும் பயணியர் மற்றும் டிரைவர்களின் வசதிக்காக, மாநில நெடுஞ்சாலைகளில், 10 இடங்களில் சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள், ஓய்வறை, மின் வாகனங்களுக்கான மின்சக்தி வழங்கும் வசதி, முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள், வணிக வளாகங்கள் அடங்கிய சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும் கன்னியாகுமரியில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை, பயணியர் படகு போக்குவரத்து துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை