உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலோபதி மருத்துவர்கள் தேவை

அலோபதி மருத்துவர்கள் தேவை

சென்னை:சவுதி அரேபிய அமைச்சகத்தில் 'ஸ்போர்ட்ஸ்' மருத்துவ பிரிவில் பணிபுரிய முதுகலை பட்டம் பெற்ற நிபுணத்துவம் பெற்ற அலோபதி மருத்துவர்கள் தேவை. ஊதியம் மற்றும் பணி விபரங்களை 044 -- 2250 5886, 2250 2267 என்ற எண்களிலும், www.omcmanpower.tn.gov.inஇணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி