உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் குறைந்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ