உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா தமிழகம் வருகை

அமித் ஷா தமிழகம் வருகை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாளை மறுநாள் (30ம் தேதி) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோயில் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். திருமயத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் ஹெ லி பேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.தொடர்ந்து மதுரைக்கும் வரும் அவர் மீனாட்சி அம்மன்கோவிலும் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில் சாமி தரிசனம் செய்வதற்காக அமித்ஷா மீண்டும் தமிழகம் வர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ