உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை; தாசில்தாருக்கு நெஞ்சுவலி

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை; தாசில்தாருக்கு நெஞ்சுவலி

பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகார்: ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையின் போது தாசில்தார் காதர் ஷெரீப்புக்கு நெஞ்சு வலி; தேனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balaji Gopalan
மே 30, 2024 15:04

இது ஹராம் category ல வராது போல


Balaji Gopalan
மே 30, 2024 15:03

உலக மகா நடிப்பு டா


Walter Vadivelu
மே 28, 2024 23:38

உலக மகா நடிப்பு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை