வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசு எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினால் லஞ்சம் இன்றி சேவை இல்லை என்ற கொள்கையில் உறுதியுடன் உள்ளோர் ஓரிரு மாதங்கள் விளம்பரத்திற்காக செயல்படுத்துகின்றனர்.அதன் பிறகு பழைய குருடி கதவை திறடி என்ற பழ மொழிக்கேற்ப அவர்கள் கொளகையை உறுதியுடன் கடைபிடிக்கின்றனர்.அவர்கள் மீது புகார்கள் செய்தால் அந்த புகார்கள் அவர்களிடமே வருவதால் அவர்கள் திருந்துவது இல்லை.
ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும், தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு, அவற்றின் மீது உரிய கால அளவில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்படுவது வரை சரியானதே. ஆனால் கோரிக்கை அளித்த காலத்திலிருந்து பட்டா வழங்கும் காலக்கெடுவை குறைத்து பட்டா வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
காங்., குழு அமைக்க கோரி திருமா பதற்றம்
1 minutes ago
தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
2 minutes ago
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயில் விழா
43 minutes ago
500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
44 minutes ago
தருமத்துப்பட்டி கிணற்றில் இறந்து கிடந்த கடமான்
44 minutes ago
மனைவியின் காதலன் கொலை கணவன் உட்பட 4 பேர் கைது
47 minutes ago