உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நியமனம்

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நியமனம்

சென்னை : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.1990ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குனராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்