வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திரு பாலகிருஷ்ணன் அவர்கள் முதலில் தமிழக முதல்வருக்கு சரியாக தமிழ் பேச கற்றுக்கொடுக்க ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரை நியமிக்கவேண்டும்.
நீங்க முடிவே பண்ணிட்டீங்களா? இந்த பாலகிருஷ்ணன் இல்லே எந்த கொம்பனாலேயும் அப்பாவுக்கு தமிழ் சொல்லித்தரமுடியாதுன்னு ?
மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., வந்திதா மத்திய அரசு பணிக்கு மாற்றம்
08-Feb-2025