வாசகர்கள் கருத்துகள் ( 27 )
என்னமோ இந்த தி.மா அரசுதான் கல்லூரிகளைத் திறந்தாற் போலல்லவா பேசுகிறார். பல கல்லூரிகள் நீங்கள் பிறப்பதற்குமுன் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும். அதேபோல் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மையிடம் என்பது காலஞ்சென்ற பாரத ஜனாதிபதியும் அந்நாள் தமிழக தொழிற்துறை அமைச்சருமான திரு ஆர் வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் வளர்ந்தது என்பதையம் அறியவும்.
ஸ்டாலினை கருத்து சொல்பவர்கள் கழுவி கழுவி ஊத்திறாங்க. என்றாலும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி. மக்களும் சரியில்ல. சிஸ்டமும் சரியில்ல.
தயவுசெய்து.. தமிழக முதலமைச்சரே... உடனே ராஜினாமா செய்து விட்டு... இந்த.. திருட்டு அரசை கலைத்து விடுங்கள்... புண்ணியமாக போகும்... உங்களுக்கு மாணவர்களை.. உருவாக்கும் அளவுக்கு திறமை கிடையாது...
அரசு கல்லூரிகளில் நல்ல கட்டிடம் நல்ல ஆசிரியர் என்று எந்த வசதியையும் இல்லாமல் இவர் மீண்டும் மத்திய அரசை குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்
படிக்க சொன்னால் தடை என்று புலம்புகிறார். மூணும் மூணும் ஆறு என்று பத்தாம் வகுப்பில் எழுதி பாஸ் செய்து சாதி கோட்டாவில் அரசு வேலை வேண்டும் என்பது தான் திராவிட புத்தி.
1/4. ன்ன நமக்கு தெரியும் .1/8. கொஞ்சம் கொஞ்மாவது தெரியும் ...1/16....1/32......1/64.....1/128 இத. .வாய்பாடாக சொன்னார்கள். . கால் ..அரைக்கால் .. மானி... வீசம். . இன்னும் பல கற்ற இந்தியனை. .அரை.. கால் . அப்படிய்னா. . என்னானே தெரியாதபடி செஞ்சது யாரு..
நீட்டி முழக்கி வழவழ கொழ கொழ பேச்சு வேணாம் .. நீட் பிரச்சனையால் உங்களுக்கு ரொம்ப அடிவிழுது போல.. உங்களோட பகற்கனவு பலிக்கவில்லை.. நேரடியாக சொல்லமுடியாத நிலை ஹ் ஹா ஹ
பொத்தாம் பொதுவாக பேசாமல்,என்ன தடை என்று அண்ணாமலை போல தெளிவாக புள்ளிவிவரங்களுடன் விளக்கவும் முதல்வரே. மத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்கு தடைபோட்டது யார் / ஏன் என்று விளக்கினால் முதலைக்கண்ணீர் வடிப்பது அம்பலமாகும்.
ENGE ENGE MURASOLI ARIVU JEEVI OOPIS MUTTU VENUGOPAL.
இன்னும் 200 ரூவா கிரெடிட் ஆகலை அதான்
கல்விக்கான சிறப்பான கல்வி நிலையங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் தான். அரசு கல்வி நிறுவனங்கள் தங்கள் பெருமையை இழந்து 57 ஆண்டுகள் ஆகின்றது.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 23