உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ