உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது: எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது: எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zenl4zu4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்துள்ளார். பிரியங்கா போட்டியிடுவார் என்பது தெரிந்த விஷயமே. இது எதிர்பார்த்த ஒன்று தான். தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது. அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V GOPALAN
ஜூன் 18, 2024 19:46

Because of people like you, tamilizai, the growth was slow for the last 10 years, though you enjoyed all facilities, minister and post


Ms Mahadevan Mahadevan
ஜூன் 18, 2024 17:49

அப்படியா நம்பிட்டோம் விக்ரவாண்டில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும்


sampath, k
ஜூன் 18, 2024 19:24

Correct


Ganesan
ஜூன் 18, 2024 17:12

அப்பு, ஆப்பு கிடைச்சிருக்கு, போயீ ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க பாரங்க


MADHAVAN
ஜூன் 18, 2024 16:35

ஒரு அமைச்சராக இருந்து தோத்துபோய்ட்டு நீ இன்னும் எப்படி இந்தமாதிரியெல்லாம் பேசுறியோ ?


Ganesan
ஜூன் 18, 2024 17:14

சூப்பர்


அரசு
ஜூன் 18, 2024 15:46

கல்வியாளர்கள், ஜாதித் தலைவர்கள் பலர் பாரதீய ஜனதா கட்சி சின்னத்தில் போட்டி இட்டார்கள்.


Velan Iyengaar
ஜூன் 18, 2024 15:26

எப்படி மிக பெரிய வளர்ச்சி என்று விளக்குவாரா ??? சென்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை ?? இந்த முறை எத்தனை??? சென்ற முறை கூட்டணி காட்சிகள் இதெல்லாம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டன ?? இந்த முறை எத்தனை கட்சிக்கு அப்பாற்பட்ட மாற்று ஆட்சி ஆட்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர் ?? அவர்கள் பெட்ரா வாக்குகளை எல்லாம் கழித்து விட்டு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் கணக்கை மட்டும் எடுத்து பெற்ற வாக்குகளையும் வாக்கு அதவிகிதத்தையும் கணக்கு போட்டு பார்த்து விட்டு இப்படி பேச சொல்லுங்க பாப்போம் ???


Nallavan
ஜூன் 18, 2024 15:20

மிக பெரியது என்றல் தமிழ் நாட்டில் எல்லா தொகுதியிலும் தோற்கும் அளவிற்குத்தானே .....


J.Isaac
ஜூன் 18, 2024 15:17

உபயம், அதிமுக


Oviya Vijay
ஜூன் 18, 2024 14:55

ஒரு அமைச்சர் என்பதற்கான முதிர்ச்சியற்ற பேச்சு...


Priyan Vadanad
ஜூன் 18, 2024 14:55

அண்ணாமலையை பின்பற்றும் இவர் அண்ணாமலைபோல விமான நிலைய பேட்டி கொடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு போய்விடலாமே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை