வாசகர்கள் கருத்துகள் ( 113 )
அண்ணாமலை டெபாசிட் வாங்குவது இருக்கட்டும். திமுக, கூட்டணி இல்லாமல் தனியாக நின்று தேர்தலில் டெபாசிட் வாங்குமா?
திமுக தொடங்கிய நாள் முதல் இதுவரை தனித்து போட்டி இட்டது இல்லை. 2026 தேர்தலில் திமுக தனித்து நிற்குமா? தனித்து நிற்க, அதிமுகவுக்கு துணிவு உள்ளது. பாஜகவுக்கு உள்ளது. திமுகவுக்கு துணிவு இருக்கா
திமுக பதவியில் வைத்துக்கொண்டு தேர்தல் நடத்தக்கூடாது திருட்டு கும்பல் இது அதனால கள்ள ஒட்டு போட முடியாத அளவில் ஓட்டுப்பதிவுக்கு இந்தியா அளவில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து இப்போதே அனைவரின் கண்விழியை ஸ்கேன் செய்து மட்டுமே ஒட்டு போடும் சிஸ்டெம் அறிமுகம் செய்யணும் ஓட்டளித்தவரின் மொபைலுக்கு ஒடிபி வரும் படியாக நவீனமயமாக்கணும் ஓட்டுப்போடும் நபர் எங்கிருந்தாலும் அவர் ஓட்டுப்போடும் வசதியை இன்டர்நெட்டமூலம் வாங்கணும் வேட்பாளர்கள் டிவி பாசிபோக்கில் ஒட்டு சேகரித்தால் போதும் நேரடியாக எந்த மீட்டிங்கும் வேண்டாம் தெருத்தெருவாக ஒட்டு சேகரிப்பும் வேண்டாம் அது குற்றம் என அறிவிக்கணும் . 15 நாட்களுக்கு முன்பே மொபில் நம்பர் பதிவேற்றம் செய்யவேண்டும் ஒரு மொபைலுக்கு அதிகபட்சம் 5 நபர்களுக்கு உறவினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் அதற்க்கு மேல் கள்ள ஓட்டுக்கு கட்டாயமாக போட வழிவகுக்கும் இந்தியா நாட்டில் 200 கோடிமொபைல் போன் புழக்கத்தில் உள்ளது. இதில் ஒரு வசதி வெளி வூருக்கு போனாலும் வெளி நாட்டிற்கு போனாலும் ஒட்டு போடலாம் ,பிலிப்பைன்ஸ் நாட்டு வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் இப்படித்தான் வாக்களிக்கின்றனர் இப்படி கொண்டுவந்தால் திமுக காங்கிரசு மம்தா கேஜரிவால், பினராய் போன்றவர்கள் நேர்மையாக ஜெயிப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறதா?
அமைச்சர் அவர்களே அவர் கோயம்பத்தூரில் போட்டியிட்டு டெபாசிட்டும் இரண்டாவது இடமும் பிடித்துள்ளார் ...நான் உங்களிடம் கேட்கிறேன், பணம், பிரியாணி, குவாட்டர், கொலுசு, கொடுக்காமல் உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் உங்களை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். விலை வாசி எல்லாம் தாறு மாறக ஏறிவிட்டது. மின்சாரம், பஸ் கட்டணம், பால் விலை, பத்திர பதிவு என்று விலை ஏற்றதா துறைகளே இல்லை. ஊடகங்கள் துணையோடு, பலவீனமான எதிர் கட்சிகள் உள்ளது கொண்டு உங்கள் ஊழல் ஆட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் தான் இது போன்ற சவால்கள் விடுக்கிறீகள். மக்கள் உங்களை தூக்கி எறிய அதிக காலங்கள் வேண்டி வராது மக்கள் பணியை செயுங்கள் அதை விடுத்து வெற்று சவுடால்கள் கட்சிக்கும் இந்த அரசுக்கும் நல்லது இல்லை.
பணம் கொடுக்காமல் தனித்து நின்று பார் தீமுகாவே. அண்ணாமலை போல படித்து நேர்மையாந மனிதனா? நெஞ்சை தொட்டு சொல்லட்டும்.
தி மு க என்றாவது தனித்து போட்டி இட்டு இருக்கிறதா? முதலில் தனித்து போட்டி இட்டு உன்னால டெபாசிட் வாங்க முடியுமா - 60 வருஷமா கட்சி நடத்துறீங்க ஒரு தேர்தலில் கூட தனித்து இட வாக்கு இல்லை - நீ எல்லாம் பேச வந்துட்ட
அம்மா இருந்த வரைக்கும் வாலாட்டி கொண்டு இருந்திட்டு அப்பறம், பொறைக்கு ஆசபட்டு அறிவாலயம் வாசல்ல நுழைஞ்சிட்டு... பேசற பேச்சு பாத்தியா..
சரியாகச் சொன்னீர்கள்
என்னவோ தனியா நின்று ஜெயிட்டமாதிரி மார்த்தட்டுவானேன்? ஒட்டுத்துணிக் கூட்டணியில கொஞ்சம் பெரியதுணி.. வாக்காளர் பட்டியலில் மோசடி, இருட்டிலே பணப் பரிமாற்றம், இன்னும் என்னவெல்லாமோ தகிடுதத்தம் செஞ்சி 40 வாங்கிட்டு என்ன பெருமை? வாக்கு சதவிகிதங்களைப் பார்த்தாலே தெரியவேண்டாம்.. அதிமுக, திமுக வாக்கு வங்கியிலே அண்ணாமலையோட முயற்சியிலே பெரிய சதவிகித வீழ்ச்சி இருப்பதைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் அறிவாவது அறிவாலய அடிமைகளுக்கு இருக்குமா.. சந்தேகம்தான்...
நாவடக்கம் வேண்டும். குதிக்காதீர்கள். அண்ணாமலையும் பா.ஜ .கவும் வாங்கிய ஓட்டுக்கள் காசு கொடுக்காமல் வந்தவை. ஜால்ரா அடிக்காமல் கொஞ்சம் யோசிங்கய்யா
ஏன் சார்...மக்கள் எல்லோரும் பிரகாஷ் ராஜா என்ன... நீங்கள் சொல்லிக்கொடுத்தபடி எல்லாம் நடக்க??
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago | 32