வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குற்றவாளிகளை பிடித்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்தாலே பாதி குற்றங்கள் குறைத்து விடும்
பட்டறையில் செய்யும் அரிவாளால்,கத்தி இவற்றை விற்பனை செய்யும் இடங்கள் அதிகம் .செய்யும் இடங்களை கவனித்தால் போதாது .இது தேவைற்ற காவல்துறை வியாபாரிகள் மோதலுக்கு வழிவகுக்கும் .அனைவருக்கும் வேலை கிடைக்க வலி செய்யவும் குற்றங்கள் நின்று விடும்
அண்ணா பல்கலையில் சார் வந்த போது சிசிடிவி யையெல்லாம் அணைச்சு வெச்ச மாதிரி இங்கயும் பண்ணிருவோமே
It shows the incapablity of Police and this order of police is next to impossible. I know very small manufactuers of knifes etc whose daily life to meet both the ends itself very difficult. Under this situation is order is passed. This order may be implemented and given to press just to make people believe that police is in action. If the nexus between the police and anti socials is curbed then 60 to 70% improvement will be there in crime reduction.
தலையை விட்டு வாலை பிடிக்கும் கதை இது. முட்டாள்கள்
Tasmac மது தயாரித்து factory யிலிருந்து வெளியே வருவதை CCTV யில் கண்காணிக்க ஏற்பாடு செய்யலாம்
well said.