உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்தியில் ஆட்சி மாற்றம்: கனிமொழி எம்.பி., லக லக

மத்தியில் ஆட்சி மாற்றம்: கனிமொழி எம்.பி., லக லக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி : துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற எம்.பி., கனிமொழி, கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது, அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை செய்து வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்னை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை.ஒவ்வோர் ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும், ஊதியமும் கொடுக்க முடியவில்லை. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Ramki
ஜூன் 22, 2024 11:38

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று தமிழகத்தில் ம் பதவி விலகச்சொல்லு, வேறொரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படட்டும்.


RAJ
ஜூன் 22, 2024 01:38

ஏன்மா உனக்கு வேற வேல இல்லியா?


Venkat Subbarao
ஜூன் 21, 2024 11:32

ம்ம்ம்ம்ம் இது என்ன அறிக்கையோ தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து டாஸ்மாக் உட்பட விதவைகள் அதிகமாகிவிட்டனர் என்று நீட்டித்து முழங்கியவர் இப்பொழுது அங்கே செல்லவே இல்லை


இராம தாசன்
ஜூன் 21, 2024 23:41

இப்போ இளம் விதவைகள் இல்லை - ஏன் என்றால் கணவன் மனைவி இருவரும் குடித்து விட்டு இருந்துவிடுகிறார்கள். நல்ல முன்னேற்றம். ஆனால் நிறைய அனாதை சிறுவர் / சிறுமியர் உருவாகிறார்கள்.. அக்காவிடம் அதைப்பற்றி கேட்டால் தான் அதை பற்றி சொல்லவில்லை என்று ஓடி விடுவார்


Venkat Subbarao
ஜூன் 21, 2024 11:32

ம்ம்ம்ம்ம் இது என்ன அறிக்கையோ தமிழ்நாட்டில் கள்ள சாராயம் குடித்து டாஸ்மாக் உட்பட விதவைகள் அதிகமாகிவிட்டனர் என்று நீட்டித்து முழங்கியவர் இப்பொழுது அங்கே செல்லவே இல்லை


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2024 05:42

சாராய சாவுக்கு அல்லி கொடுக்கும் வள்ளலே


V.SUNDAR
ஜூன் 20, 2024 19:29

இளம் விதவைகளின் நிலை அதிகரித்துக் கொண்டு உள்ளது அம்மணிக்கு தெரியாதா


R.MURALIKRISHNAN
ஜூன் 20, 2024 12:24

சொல்வது செய்வது எல்லாம் பொய் மட்டுமே திருட்டு திராவிடத்தில் பொய்யை தவிர வேறு ஒன்றும் உண்மையில்லை


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 20, 2024 11:05

அதிமுக ஆட்சியில் விதவைகளுக்காக வீதியில் இறங்கி நல்ல மது கடைகளை மூட..., மது ஆலைகளை மூடுவோம் என போராடியவர் ... இப்ப இவங்க ஆட்சியில் கொத்து கொத்தாக விதவைகள் 36 பேர் இந்த நொடி வரை ... அதுவும் கள்ள சாராயம் அருந்தி ஒரே நாளில்


Vijayakumar Srinivasan
ஜூன் 20, 2024 23:50

உண்மை தான் சார்.பொய்யிலேபிறந்துபொய்யிலேவளர்பவர்களுக்கேகாலம்.உதவிதொகைகிடைக்கும்இறந்நவர்களுக்கு.நிதிஒதுக்கபடலாம்.


xyzabc
ஜூன் 20, 2024 08:06

the lies will continue to pour on the people. 2G Raja in the sidelines for now.


Thiruvengadam Ponnurangam
ஜூன் 20, 2024 07:32

இங்கயே சந்தி சிரிக்குது .. இதுல மத்திய ஆட்சியை பத்தி வேற நினைப்பு. தமிழகத்துக்கு ஏதாவது இனியாவது நல்லது பண்ண மாச வைங்க. நல்லது பண்ண சொல்லல .. மனசுல நினைங்க ன்னு சொல்கிரோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை