உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் நடராஜருக்கு தங்க திருவாச்சி

சிதம்பரம் நடராஜருக்கு தங்க திருவாச்சி

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க திருவாச்சியை, பக்தர் ஒருவர் வழங்கினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, புவனகிரியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 2.35 கோடி ரூபாய் மதிப்பில் 2.400 கிலோ தங்கம் மற்றும் 1.200 கிலோ வௌ்ளியால் ஆன சுடல் திருவாச்சியை, தீட்சதர் சுப்பிரமணியம் மூலம் கோவிலுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ