உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீட்டை ஈர்க்க 17 நாட்கள் ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம்

முதலீட்டை ஈர்க்க 17 நாட்கள் ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம்

சென்னை : முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 27-ம் தேதி முதல் தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி முதல் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.ஆக.,28 ம் தேதி முதல் செ.,2 -ம் தேதி வரையில் சான்பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார் ஆக.,29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பேச உள்ளார். ஆக.,31-ம் தேதி அமெரி்க்காவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

xyzabc
ஆக 16, 2024 16:02

அமெரிக்காவில் நிலைமை மோசம். இந்த வெட்டி செலவு எதற்கு ?


Kumar Kumzi
ஆக 16, 2024 11:07

துண்டுசீட்டு இல்லாமல் போயிட்டு வருவதால் என்ன பயன்


ஆரூர் ரங்
ஆக 16, 2024 10:51

அமெரிக்காவில் முதலீடு செய்யப் பயணம் என்று கூறினால் நம்பலாம். டாஸ்மாக் நாட்டில் முதலீடு செய்ய அவர்களிடம் நிதியில்லை.


RAMKUMAR
ஆக 16, 2024 08:33

பங்களாதேஷ் பிரச்சனைக்கு பின் ராகுல் காந்தியும் அமெரிக்க பயணம் . ஸ்டாலின் சார் மற்றும் ராகுல் காந்தி. அமெரிக்கா பயணம் . என்ன செய்ய போகிறார்கள் .


சந்திரன்
ஆக 16, 2024 08:26

அம்பானி அதானி முதலீடு செய்தால் கார்பரேட் என எதிர்ப்போம் ஆனால் வெளிநாட்டு காரனுவள முதலீடு செய்ய ஓடிப்போய் அழைப்போம் கமிசன் முக்கியமில்ல


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2024 03:33

ராகுல் காந்தியும் அமெரிக்க பயணம் , பங்களாதேஷ் நிலையை இந்தியா அடையவேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்


theruvasagan
ஆக 15, 2024 23:39

ஈர்க்க ஈர்க்க முதலிடு ஈர்க்க. நோக்க நோக்க அமைச்சர்கள் உளறாமல் இருக்க. காக்க காக்க அமலாக்கத்துறையிடமிருந்து.


vijay kovai
ஆக 15, 2024 23:05

உங்களுக்கு எதுக்கு முதலீடு மகளீர் உதவித்தொகை 1000கோடி மாதம்கொடுக்கும் திராவிட விஷம்


sridhar
ஆக 15, 2024 23:03

காங்கோ , சோமாலியா , நமீபியா போன்ற நாடுகளுக்கு எப்போ போறீங்க .


தமிழன்
ஆக 15, 2024 22:56

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு சேகரிக்க போறாங்களா..? அயலக அணி ஜாபர் சாதிக் மட்டும் இப்போ கைது ஆகாமல் இருந்து இருந்தால்...


anonymous
ஆக 16, 2024 05:58

USA Democratic National Committee அழைப்பில் சிக்காகோ சென்று USA Democratic Presidential candiate ஐ announce செய்ய கோரியிருப்பதால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற அமெரிக்கா செல்கிறார். இவர் பயணத்தையும் MGR, Vijayakanth பயணங்களையும் ஒப்பிடவேண்டாம். வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி