உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றியை விரும்பாத கோவை தி.மு.க., முதல்வருக்கு வந்த ஒரு குமுறல் கடிதம்

வெற்றியை விரும்பாத கோவை தி.மு.க., முதல்வருக்கு வந்த ஒரு குமுறல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., தொண்டர் எழுதிய கடிதம்:லோக்சபா தேர்தலில், கோவை மாவட்டம் முழுதும், 20 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலராக, அமைச்சராக இருந்து பணியாற்றிய பொங்கலுார் பழனிசாமியை முழுமையாக, மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் புறக்கணித்து விட்டனர்.அவரோடு இருந்த மாவட்ட நிர்வாகிகளாக, ஒன்றிய செயலர்களாக, நகர செயலர்களாக பணியாற்றிய எல்லாரையும் முழுமையாக, எந்த பதவிக்கும் போடாமல் புறக்கணித்து விட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.கட்சி பதவிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததிலும், கோவை மாவட்ட நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். 'டாஸ்மாக்' கடைகளில், அ.தி.மு.க., ஆட்சியில் யாரெல்லாம் மதுக்கூடம் எடுத்து நடத்தினரோ, அவர்களை தான் இப்போதும் அனுமதித்துள்ளனர்....

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மார் 31, 2024 05:57

செபா வைத்துச்செய்துவிட்டார் போல தெரிகிறது சிறப்பான வசூல் மெசின் ஆதீம்காவினரை வைத்து கட்சியை ஆக்கிரமித்து கரையான் போல அரித்துள்ளது தெரியவந்திருப்பது ஆச்சரியமில்லை புதிய கேடிகளை சேர்க்கும் பொழுது பழைய கேடிகளுக்கு மரியாதை குறைவது திராவிட மரபுதானே எப்படியோ திராவிடம் ஒழிந்தால் அது தமிழகத்துக்கு நல்லது


PARTHASARATHI J S
மார் 31, 2024 15:12

தங்களது கருத்து சரியே. திமுக முதலில் சிதறுண்டு போவது உறுதி.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ