உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாருக்கு வாக்காலத்து வாங்கும் தி.மு.க.,!

தனியாருக்கு வாக்காலத்து வாங்கும் தி.மு.க.,!

'நீட்' தேர்வு அனைவரும் ஏற்றுக் கொள்வது போல அமையும் என்று சொன்னது, தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆனால், வழக்கம் போல தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பிரச்னையை உருவாக்கி வருகின்றனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பலர், 'நீட்' தேர்வு எழுதி, மருத்துவம் படித்து வருகின்றனர். 'நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை' என்று, தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தி.மு.க.,வினர், தனியார் பள்ளிகள், மருத்துவக் கல்லுாரிகளுக்காக வக்காலத்து வாங்கவே, நீட் தேர்வை எதிர்க்கின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல், நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார். நாராயணன் திருப்பதிதுணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

adalarasan
ஜூன் 09, 2024 22:14

10,000 பேர்கள் தமிழ்நாட்டில். மருத்துவம் சேர்க்கிறார்கள். இது வொன்றுதான் தமிழ்நாட்டின் பிரச்சினைய? தண்ணீர் பிரச்சினையாய். மின்சார பற்றாக்குறை, அதிக விலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க்குவது வாங்க்குவது,விலைவாசி உயர்வு, PATHUKAPPU,DRUGS,KUDI, போன்ற பல பிரச்சினைகள் மீடியாவில்,பேப்பரில் பேசப்படுகின்றது. அந்த பிரச்சினையெல்லாம் மறந்துவிட்டு எப்பவும் நீட் பிரச்சினையைய் பற்றி பேசுவது வியப்பளிக்கிறது,VEDANAIYAAKAVUM IRUKKU.


ksethuramalingam
ஜூன் 09, 2024 11:51

நீட் தேவை இல்லை, டாஸ்மாக் தேவை, மழை வெள்ளத்தை திமுக நன்றாக கையாண்டது என்பதர்காகதான் மக்கள் அவர்களுக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை