உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தேர்தல் பணிக்குழு மஸ்தான் பெயர் மிஸ்ஸிங்

தி.மு.க., தேர்தல் பணிக்குழு மஸ்தான் பெயர் மிஸ்ஸிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தி.மு.க., தலைமை கழகம் மூலம் தேர்தல் பணிக்குழு நியமித்துள்ளதுதுணைப் பொது செயலாளரான அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் முதன்மை செயலாளர்களான அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பரசன், சிவசங்கர், கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர் நாளை 14ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.இக்குழுவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மஸ்தான் பெயர் இடம் பெறாததும், அவர் சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜூன் 13, 2024 12:03

முதல்வர் ஸ்டாலின் ஆக இருந்தாலும், ஒரு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பார்.


Ramesh Sargam
ஜூன் 13, 2024 12:02

முதல்வர் ஸ்டாலின் ஆக இருந்தாலும், ஒரு சில முக்கிய முடிவுகளை அவரின் வாரிசு, அதான் அந்த உதய நிதி எடுப்பதாக பரவலாக பேச்சு... உண்மையா...?


Sampath Kumar
ஜூன் 13, 2024 11:46

தமிழ் நாடு பிஜேபில் இருந்து தமிழ் இசை நீக்கம் ஹி ஹி ஹி


anuthapi
ஜூன் 13, 2024 09:53

அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தான் லட்சம் வாக்கு வித்யாசத்தில் ஜெயிப்பது மட்டுமல்லாது எதிர்கட்சியினர் அனைவரும் டெபாசிட் இழக்கபோவது உறுதி. சத்யபிராக சாமீ இருக்கும் வரை கவலை இல்லை. 2026 ல் 220 சீட் உறுதி. வாழ்க திராவிடன்.


Bye Pass
ஜூன் 13, 2024 12:56

இப்படியே பொழுது போக்கு ..


Indhuindian
ஜூன் 13, 2024 09:46

தெய்வ குத்தம் இருக்கறது நாத்திக அரசுல மந்திரியா மதமோ இஸ்லாமை சேர்ந்தவர் இதையெல்லாம் வுட்டுட்டு தர்காவுக்கு போகாம கோயில் கோயிலா ஏறி தேர் இஷுத்துகிட்டு இருந்த தெய்வ குத்தம் ஆகமா இருக்குமா


Svs Yaadum oore
ஜூன் 13, 2024 09:09

படு கேவல ஆட்சி நடக்குது ...இதுக்கு விடியல் தேர்தல் பணிக்குழுவாம் ....சென்னை அண்ணா நகரில் பள்ளி மாணவி போதை மருந்து கொடுத்து பாலியல் வன்முறை ....சில மாதங்கள் முன்பு பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி ஏமாற்றி வன்முறை ....சமூக நீதி மத சார்பின்மை ஆட்சி நடக்குது


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 08:25

தொழிலில் திறமை இல்லை என்றால் ஒரு... கூட மதிக்காது. திறமை இருந்தால் முக்கியஸ்தர்கள் கூட சிறைக்கு வந்தே கூட இரகசியமாக சந்திப்பார்கள்.


Svs Yaadum oore
ஜூன் 13, 2024 07:44

ஒன்றிய அரசில் சிறுபான்மை இல்லையா என்று விடியல் திராவிட சமத்துவ சகோதரத்துவ மத சார்பின்மையாக கேள்வி கேட்டார்கள் ....இப்ப சிறுபான்மையை பொது இடத்தில மைக்கை பிடுங்கி அவமானம் ....திராவிடனுங்களுக்கு சம்பாதிக்க போட்டி என்றால் சிறுபான்மையாவது சமூக நீதியாவது ...ராமசாமி மண் இது ....


raja
ஜூன் 13, 2024 07:31

கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்துக்கு சரியா பங்கு கொடுக்களையோ....அதுவும் இப்படி ஒரு சமூக பிரதிநிதியை விடியல் ஒதுக்கினால் திருட்டு திராவிடர்களுக்கு பிச்சை போடும் சமூக கோபத்துக்கு ஆளாகனுமே...


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 07:26

நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நல்ல பாடம். சூடு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை